Loading...
ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் பிரபலத்தை கொடுத்தது நடிகை ரம்யா பாண்டியனுக்கு. இடுப்பை காட்டி மொட்டை மாடி புகைப்படத்தால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான கேபிஒய், குக் வித் கோமாளி, பிக்பாஸ் 4 போன்றவற்றில் பங்கேற்று பிரபலமானார்.
இவரின் தந்தை அருண் பாண்டியன் என்று கூறப்பட்ட நிலையில் அவர் நடிகை கீர்த்தி பாண்டியனின் தந்தை எனவும் ரம்யா பாண்டியனின் சித்தப்பா என்றும் கூறப்பட்டது.
Loading...
இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அவரது தந்தை அருண் பாண்டியன் மற்றும் தாயுடன் ஓட்டுப்போட்டு செல்ஃபி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Loading...