Loading...
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்று அவரது தந்தை பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
Loading...
இதேவேளை சந்திரிக்கா அமைக்கவுள்ள புதிய கூட்டணியில் அரசிலுள்ள மேலும் பல எம்.பிக்கள் இணையக்கூடுமென தகவல்கள் தெரிவித்தன.
Loading...








































