Loading...
கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கையை வலுப்படுத்தும் வகையில் சிறிலங்கா இராணுவம் 20 தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளது.
அதன்படி, இந்த 20 தடுப்பூசி மையங்களிலும் நேற்று (14ம் திகதி) முதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
Loading...
இந்த நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவ மருத்துவப் படையினரும் ஏனைய இராணுவத்தினரும் உதவி வருகின்றனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.
Loading...








































