Loading...
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கான சமஷ்டித் தீர்வு குறித்த எந்த ஒரு விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Loading...
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாத பட்சத்தில், அரச தலைவராலோ அல்லது புத்தபெருமானாலோ நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் வலியுறுத்தியிருந்தார்.
Loading...








































