Loading...
பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) மாலை பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
சிறுவன் அதே பகுதியில் வசிப்பவர். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































