Loading...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
Loading...
Loading...








































