Loading...
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்சவிற்கு 7 மூளைகள் காணப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும், மூளையில் ஒரு பகுதியேனும் இல்லாததைப் போன்றே அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Loading...
சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது காணப்படும் சிறிதளவு நம்பிக்கையும் முழுமையாக வீழ்ச்சியடையும் வகையிலான கருத்துக்களையே நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...








































