Loading...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தலைவியாக இருந்த வனிதாவை கமல் அனைத்து போட்டியாளர்களும் கழுவி ஊற்றியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
வீட்டில் தலைவராக இருக்கும் நபருக்கு சக போட்டியாளர்கள் மதிப்பெண் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் கமல் வனிதாவிற்கு மதிப்பெண் குறித்து போட்டியாளர்களிடம் கேட்கிறார்.
Loading...
இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் கூறும் ஒவ்வொரு பதிலும், வனிதாவை கண்கலங்க வைத்துள்ளது.
Loading...








































