தமிழ், தெலுங்கு என முன்னணி இடத்தில் இருப்பவர் தான் அந்த நடிகை. பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் நடிகரை திருமணம் செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகளாக கணவரின் புராணத்தை பாடிய அம்மணி கடந்த ஆண்டு சில காரணங்களால் விவாகரத்து பெற்றுள்ளார்.
சமீபகாலமான நடிகை நடவடிக்கையே சரியில்லை என்று புலம்பி வந்துள்ளார் நடிகையின் கணவர். மேலும் நடிகையிடம் கணவரின் குடும்பத்தினர் 4 ஆண்டுகளாகிவிட்டதே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அம்மணி வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள் நான் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் இடையில் மனக் கசப்பு ஆரம்பித்து ஈகோவாக மாறி பிரிவினையை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் அம்மணிக்கு கோபத்தினை ஏற்படுத்து பொறுமை இழந்து எல்லைமீறிய க்ளாமரில் நடிக்க ஆரம்பித்தும் மது விளம்பரம் போட்டோஷூட் என கவனம் செலுத்து மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.
இப்படியிருக்கையில் அவர்களின் சவகாசமே வேண்டாம் என்று இருக்கும் நடிகையிடம் நண்பர்களாக இருக்கலாம் என்று முன்னாள் கணவர் கேட்க கால் செய்துள்ளாராம். ஆனால் அந்த நடிகை அவரின் அழைப்பை எடுககாமல் கட் செய்துள்ளாராம்.
தன் படத்தின் விழாவிற்கு டின்னர் கூட வா என்று கேட்டும் அம்மணி அதெல்லாம் வேண்டாம் நண்பர்களாக கூட இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.








































