Loading...
நடிகை கஸ்தூரி கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கஸ்தூரி நேற்று அவர் சமூக வலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல தான் தெரிகின்றது.
Loading...
பலரும் அவருக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.
ஆனால் அது ஏப்ரல் fool பிராங்க் என அவர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
இதனால் சில ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். fool பண்ண இப்படியா பொய் கூறுவது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
Loading...








































