- துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
- பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.
பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.
1. தேங்காய் – குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.
2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி – நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.
3. கொடை மிளகாய் – புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
4. கொய்யா பழம்/ கத்திரிக்காய் – நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.
5. பீட்ருட் – ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.
6. பாகற்காய் – சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.
7. வில்வபழம்/ மாதுளம் – லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.
8. ஆரஞ்சு பழம் – தொழில் விருத்தி ஏற்படும்.
9. அன்னாசிப்பழம் – சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.
10. பப்பாளி பழம் – திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
11. இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.
12. வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கை அமையும்.
13. மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.








































