Loading...
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Loading...








































