Loading...
பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
Loading...
கடந்த 26ஆம் திகதியுடன் பொலிஸ்மா அதிபருக்கான வெற்றிடம் நிலவியது.
இதன்போது இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சி.டி.விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க.
Loading...








































