சூரிய பகவான் நவகிரகங்களின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இந்நிலையில் வருகின்ற ஜூலை 16ஆம் திகதி அன்று சூரிய பகவான் சந்திர பகவானின் சொந்த ராசியான கடக ராசிக்கு செல்கிறார்.
அந்த வகையில் சூரிய பகவானின் கடக ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
மேஷம்
மிகப்பெரிய பலன்களை கொடுக்கப் போகின்றது.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
வாழ்க்கை துணை கிடைக்கும்.
ரிஷபம்
நல்ல யோகத்தை கிடைக்க போகின்றது.
வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
மிதுனம்
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
சக ஊழியர்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.