Loading...
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 3.1 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.65 ரூபாயாக பதிவாகியுள்ளது.
Loading...
நேற்றைய தின நிலவரத்திற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305.80 ரூபாயாக பதிவாகியுள்ளது.
Loading...








































