யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேல... மேலும் வாசிக்க
அமெரிக்காவில், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிஸார் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா... மேலும் வாசிக்க
2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவி... மேலும் வாசிக்க
“இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை” என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரகத்... மேலும் வாசிக்க
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன விசேட வர்த்தக பிரதிநிதிகள்... மேலும் வாசிக்க
எதிர்வரும் நீண்ட விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறிப்பாக அ... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியாக க... மேலும் வாசிக்க
கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மே... மேலும் வாசிக்க
“விரைவில் பிரைட் ரைஸ், கொத்து,சோறு உள்ளிட்ட உணவுகளின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக” அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவ... மேலும் வாசிக்க
பம்பலப்பிட்டி பகுதியில், தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரெயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதானவர் எனத் தெரிய... மேலும் வாசிக்க


























