Loading...
எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனாவைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
இன்று 07.06.2018) பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...