Loading...
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 8 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
Loading...
நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி அம்மனின் ஆசிர்வாதத்தை பெற்றனர்.
Loading...