Loading...
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த வருடம் சர்கார் படம் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் தெர்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
Loading...
இந்த வருடம் தீபாவளிக்கு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தின் படபிடிப்பு நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே படத்தின் வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை படத்தின் வியாபாரம் 105 கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
Loading...