Loading...
தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 287 ஓட்டங்களில் சுறுண்டது.
இந்த போட்டி காலியில் ஆரம்பமாகியது. போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வேகமாக வெளியேற ஆரம்பித்தது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி 287 ஓட்டங்கள் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி வீரர் திமுத் கருணாரட்ன மாத்திரம் தனியாக போராடி தன பங்கிற்கு 158 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
Loading...
அவர் 217 பந்துகளுக்கு முகம் கொண்ட திமுத் இந்த ஓட்டங்களை பெற்றார். கடைசி விக்கெட்டுக்கு இலங்கை அணி 100 ஓட்டங்களுக்கு மேல் சேர்ந்தமையினாலேயே ஓரளவு ஓட்டங்கள் அதிகரித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கை இன்று என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் இலங்கை அணி ரசிகர்கள்.
Loading...