Loading...
காலியில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளின் டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அபாரா வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
352 ஓட்டங்களை வெற்றியிலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் விக்கெட்டுகள் மல மலவென சரிந்துள்ளது.
Loading...
இலங்கை அணி சார்பில் டில்ருவன் பெரேரா 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
தென்னாபிரிக்கா சார்பில் வெர்னொன் பிலான்டர் பெற்று கொண்ட 22 ஓட்டங்களே தென்னாபிரிக்கா சார்பில் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களில் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...