Loading...
சுற்றுலா தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வீரர்களுடனான இந்த குழாமின் தலைவராக ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...