Loading...
இலங்கை மற்றும் இந்தியா ஆகியன இணைந்து தனியார் பொது அமைப்பு திட்டத்தின் கீழ் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தனியார் பொது அமைப்பு திட்டத்தின் கீழ் மத்தள விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Loading...
அத்துடன் கதிர்காமம், வெல்லவாய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் ஹோட்டல்கள் அமைக்கவுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
Loading...