Loading...
ஃபேஸ்புக்கில் பேஜ் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். குறிப்பாக தங்களது பேஜியில் இனி ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றாலும் கூட, தங்களது இடத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதே அந்த விதிமுறை.
Loading...
முதற்கட்டமாக அமெரிக்காவில் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன. குறிப்பாக அதிக ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் பேஜ்களுக்கு இது பொருந்தும்.
Loading...