Loading...
2018-ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த டாப் 3 இலங்கை வீரர்களின் விவரம் குறித்து தெரியவந்துள்ளது.
இலங்கை அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா இந்தாண்டு இதுவரை 8 இன்னிங்சில் 309 ஓட்டங்களை குவித்துள்ளார். அவரின் துடுப்பாட்ட சராசரி 38.62 ஆகும்.
Loading...
இரண்டாமிடத்தில் உள்ள திசரா பெரேரா 9 இன்னிங்சில் 282 ஓட்டங்களை 40.28 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார்.
பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ள மேத்யூஸ் 6 இன்னிங்சில் 277 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேத்யூஸின் துடுப்பாட்ட சராசரி 69.25 ஆகும்.
Loading...