Loading...
ICCயின் புதிய டெஸ்ட் அணி தரப்படுத்தல் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்த தரப்படுத்தலில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை தென்னாபிரிக்கா பிடித்துள்ளது. இந்த நிலையில் , மூன்றாவது இடத்தை அவுஸ்திரேயா பிடித்துள்ளது.
Loading...
ICCயின் புதிய டெஸ்ட் அணி தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணி தரப்படுத்தல் விபரம் பின்வருமாறு,
Loading...