Loading...
பிரபலங்கள் மரணம் என்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படி இப்போது வந்த ஒரு பிரபலத்தின் மரண செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
சின்னத்திரை நடிகர் விஜயராஜ் அவர்கள் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். 43 வயதான இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.
Loading...
திடீரென்று வந்த இவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் படு அதிர்ச்சியில் உள்ளனர்.
Loading...