Loading...
வட்டுக்கோட்டை சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்திருந்த முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன், தாகசாந்தி நிலையத்தில் பக்தர்களுக்கு நீராகாரம் வழங்கினார்.
Loading...
Loading...