Loading...
சூர்யா தற்போது செம்ம உற்சாகத்துடன் உள்ளார். அவரின் கடைசி படமான என்ஜிகே தோல்வியடைந்தாலும், படத்தின் ஓப்பனிங் அவருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஆம், இதனால் சூர்யா காப்பான் படத்தை மிகவும் நம்பியுள்ளார், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட செம்ம பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
Loading...
இந்நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக இருக்க, அன்றைய தினம் பிரமாண்ட பட்ஜெட் படமான சாஹோ வரவுள்ளது.
இதனால், காப்பான் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
Loading...