Loading...
இன்றைய ஜனாதிபதி தேர்தலில் அரசியல் பிரமுகர்கள் வாக்களித்து வருகிறார்கள்.
நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கவுள்ள இந்த தேர்தலில் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இந்தவகையில் வாக்களிப்பில் ஈடுபடும் அரசியல் பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு தருகிறோம்.
Loading...
Loading...