Loading...
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சோலோ ஹீரோயின்கள் படம் தோல்வியை தழுவியது.
அதே நேரத்தில் விஸ்வாசம், பிகில் ஆகிய படங்கள் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படமாக இவருக்கு அமைந்துள்ளது.
Loading...
இந்நிலையில் நயன்தாரா தற்போது ஒரு கொரியன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார், இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றார்.
இதே படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபல நடிகை சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
Loading...