Loading...
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
இதன்போது, ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்து ரஜினிகாந்திற்கு விக்னேஸ்வரன் விளக்கமளித்தார்.
Loading...
அத்துடன், வடக்கிற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
Loading...