Loading...
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமெரிக்க வங்கிக் கணக்கு குறித்து விசாரணை செய்யுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது முஸம்மில் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தார்.
Loading...
ரிசாட் மீது கடந்த வருடங்களில் பாரதூரமான பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை, இந்த விடயத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...