Loading...
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீஸர், பாடல்கள் என ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
இந்நிலையில் நவம்பர் 7ம் தேதி வெளியான இப்பட டீஸர் 10 மில்லியன் பார்வையாளர்கள் கடந்துள்ளது. சூர்யா பட டீஸர்களில் இத்தனை கோடி பார்வையாளர்களை பெற்றது இதுவே முதன்முறை.
Loading...
இதனால் ரசிகர்கள் #10MillionHitsForS3Teaser, #S3teaserhits1croreviews என்ற டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
Loading...