Loading...
விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தாமிரபரணி.
இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை முக்தா.
அதனை தொடர்ந்து அழகர் மலை, ரசிகர் மன்றம் போன்ற பிரபலமில்லாத படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை குறைத்துக் கொண்டார்.
Loading...
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலம்மாள் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் இதற்கு முன் சன் ராதிகா சரத்குமார் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சந்திரகுமாரி சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...