Loading...
குக் வித் கோமாளி கனி தனது தங்கையுடன் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்வைத்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் கனி.
கனி தனது தங்கை உடன் சேர்ந்த எடுத்து வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அதில் அவரது தங்கையான நிரஞ்சனி அகத்தியனை பெற்றோர் குப்பைதொட்டியில் இருந்து தான் எடுத்து வளர்த்தார்கள் என கனி நக்கலாக கூறுகிறார்.
Loading...
சின்ன குழந்தைகள் பேசுவது போல இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
A post shared by Kani Thiru (@kanithiru10)
Loading...