Loading...
ராகு காலத்தை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்க ஒரு பாடல் வரி இருக்கிறது… திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
திருவிழா – திங்கள், சந்தை – சனிக்கிழமை, வெளி – வெள்ளி, புகுந்து – புதன், விளையாட – வியாழன், செல்வது – செவ்வாய், ஞாயமா – ஞாயிறு…
இப்படி அந்த வார்த்தையின் முதல் எழுத்தைக்கொண்டு கிழமையை யூகித்து வரிசைப்படி ஒன்றரை மணி நேரம் கணக்கிட்டு கூட்டி பாருங்க விடை கிடைக்கும்..
ஞாயிறு = 04.30 – 06.00
திங்கள் = 7.30 – 9.00
Loading...
செவ்வாய் = 03.00 – 04.30
புதன் = 12.00 – 01.30
வியாழன் = 01.30 – 03.00
வெள்ளி = 10.30 – 12.00
சனி = 09.00 – 10.30
Loading...