Loading...
உலகில் பெண்களை போற்றுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும் சரி, புலவர்களும் சரி, அனைவருமே நன்கு பயன்படுத்திவிட்டனர்.
சில நாடுகளில் பெண்களை போற்றும் வகையில் நதி அனைத்திற்கும் பெண்களின் பெயரையே வைத்து சிறப்பித்தனர்.
நம்மைத் தாங்கும் பூமியையும் பூமாதேவி என்றும், நிலாவை பெண் எனவும், கடலை பெண்ணின் அமைதி எனவும் கடல் கொந்தளிப்பை பெண்ணின் கோபம் எனவும் உருவகப்படுத்துவதும், காலம் காலமாக நடந்து வருகிறது.
Loading...
இந்த நிலையில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் பெண்களின் ஆளுமை, திறமை, வளர்ச்சி, சக்தியை போற்றும் வகையில் தமிழ் திரைபட துறையில் சில படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது.
அதற்கமைய, பெண்மையை சிறப்பிக்கும் சில முக்கிய திரைப்படங்களின் தொகுப்பை காண கீழே உள்ள காணொளியை பார்க்கவும்….
Loading...