Loading...
பாலிவுட் பிரபலமான ஷாருக்கான் ஹிந்தி சினிமாவில் மிக பெரிய ஜாம்பவானாக கலக்கி வருபவர். ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சர்ச்சைகளில் மாடுகிறாரோ இல்லையோ 17 வயதான இவரது மகள் சுஹானா பல சர்ச்சையில் அவ்வப்போது சிக்குகிறார்.
Loading...
ஆடை சர்ச்சையில் தான் அடிக்கடி சிக்கிக்கொள்வர். ஆம் தற்போதும் இவரது பிகினி புகைப்படம் தான் சர்ச்சையாக கிளம்பியுள்ளது. இவர் பிகினி உடையில் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியதோடு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மகள் சுஹானா கான் மட்டும் இல்லை இவரது மகன் ஆர்யன் கானும் அவ்வப்போது சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Loading...