Loading...
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.
தொடரானது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 24-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Loading...
போட்டி தொடர் அட்டவணை
பிப்ரவரி 13 – முதல் டெஸ்ட் போட்டி
பிப்ரவரி 21 – இரண்டாவது டெஸ்ட் போட்டி
பிப்ரவரி 28 – மூன்றாவது டெஸ்ட் போட்டி
மார்ச் 3 – முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 6 – இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 10 – மூன்றாவது ஒருநாள் போட்டி
மார்ச் 13 – நான்காவது ஒருநாள் போட்டி
மார்ச் 16 – ஐந்தாவது ஒருநாள் போட்டி
மார்ச் 19 – முதல் டி20 போட்டி
மார்ச் 22 – இரண்டாவது டி20 போட்டி
மார்ச் 24 – மூன்றாவது டி20 போட்டி
Loading...