Loading...
மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இன்று (07) பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு பீ.ஆர்.சீ. மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மே தினக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் பொரல்லை கெம்பெல் மைதானத்திலிருந்து பிற்பகல் 1.00 மணிக்கு இவர்களது ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
Loading...
பொரல்லை, நாரஹேன்பிட்டி மற்றும் ஹெவ்லொக் நகர் ஊடாக ஊர்வலம் பீ.ஆர்.சீ. மைதானத்தை வந்தடையவுள்ளது.
Loading...