இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 ஆண்டுகளின் பின்னர் கோஹ்லிக்கு அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கோஹ்லி ஸ்டம்ப் ஹிட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். 7 ஆண்டுகளின் பின்னர் அவர் இவ்வாறு ஆட்டமிழந்துள்ளார்.
இங்கிலாந்திற்கு, இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
தற்போது, ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் முதலாவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் 268 ரன்களை துரத்தி சென்ற இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
இரண்டாவதாக களமிறங்கிய கோஹ்லி, 75 ஓட்டங்கள் பெற்ற போது ஸ்டம்ப் ஹிட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். அவர் இவ்வாறு 7 வருடங்களின் பின்னர் ஆட்டமிழந்துள்ளார். இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது