இசையமைப்பாளர் இளையராஜா வீட்டில் இன்னும் ஒரு இசையமைப்பாளர் உருவாகியுள்ளார்.
இளையராஜா வீட்டில் அவர் உட்பட ஏற்கனவே 3 பேர் இசையமைக்கின்ற நிலையில் தற்போது ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒருவர் தயாராகி வருகின்றார்.
இசையமைப்பவர் யுவன் ஷங்கர் ராஜாவின் மகளே அந்த இசையமைப்பளராகும்.
16 வயதில் இசை துறையில் நுழைந்த யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் ஷியா தற்போதே இசையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
மகள் ஷியா கீபோர்ட் வாசிக்க முயற்சிக்கும் ஒரு வீடியோவை யுவன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Copyright ©2016 theevakam.com- All Rights Reserved.