Loading...
ஐசிசி ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
இதில் இங்கிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இரண்டாவது இடத்திற்கு இந்தியா பின்தள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய இங்கிலாந்து அணிமுதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்த தரப்படுத்ததில் மூன்றாவது இடத்தை நியூசிலாந்து அணி பிடித்துள்ளது.
நான்காம் இடத்தை தென்னாபிரிக்கா அணி பிடித்துள்ளது.
ஐந்தாம் இடத்தை பாகிஸ்தான் அணி பிடித்துள்ளது.
ஆறாம் இடத்தை அவுஸ்திரேலிய அணி பிடித்துள்ளது.
ஏழாம் இடத்தை பங்களாதேஷ் அணி பிடித்துள்ளது.
இந்த தரப்படுத்தலுக்கமைய தொடர்ந்தும் இலங்கை அணி 8 வது இடத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...