Loading...
மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமான ஒன்று உணவு, உடை, இருக்க இடம். ஆனால் பலருக்கு அது கொடுத்து வைப்பதில்லை.
அப்படி அனைத்தும் இருந்து வாழும் போது சில நேரத்தில் இயற்கை சீற்றங்களினால் அவை ஒரு நொடியில் நம் கையை விட்டு போகிறது.
கேரளாவில் தற்போது தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
Loading...
ஆயுள் முழுவதும் சம்பாதித்து கஷ்டப்பட்டு கட்டும் வீடு ஒரு நிமிடத்தில் இடிந்து விழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இதில் ஒரு வீடு மழையால் சரசரவென இடிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.
Loading...