Loading...
கிளிநொச்சி ஒளிப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநாச்சியிலுள்ள தனியால் விடுதியில் இடம்பெற்றது.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒளிப்பட துறையில் ஆர்வமாக செயற்பட்ட மூத்த புகைப்படக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Loading...
நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Loading...