Loading...
பொதுத் தேர்தலுக்கான திகதியை வரும் திங்கட்கிழமை கூடி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேப்பிரிய தெரிவித்துள்ளார்.
Loading...
கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Loading...