சமீபத்தில் சமூக வலையத் தளங்களில் வெளியாகிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. கொரோனா லாக் டவுனில் வைத்து ஒரு குடும்பம் கல்யாண வீட்டை நடத்தி முடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு பொலிசார் பெரும் தண்டப் பணத்தை அறவிட்டதாக கூறப்படும் செய்திகளில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது போக, கல்யாண வீட்டில் ட்ரோன் பாவித்து புகைப்படம் எடுத்திருக்கிறார்களே தவிர, இது ஒன்றும் பொலிசாரது ட்ரோன் கிடையாது.
சில முக்கியமான குடும்ப அங்கத்தவர்களோடு, எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் இக் குடும்பம் தமது வீட்டின் பின் புறத்தில் அமைந்துள்ள கார்டனில் குறித்த கல்யாண வீட்டை நடத்தி முடித்துள்ள நிலையில். இது சரியான விடையம் தான். எத்தனை நாட்கள் தான் இனியும் காத்துக் கொண்டு இருப்பது என்று சில தமிழர்களும். இல்லை இது பிழையான விடையம். கொரோனா கால கட்டத்தில் இப்படி செய்திருக்க கூடாது என்று சில தமிழர்கள் வாதாடி வருகிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே ?
https://drive.google.com/file/d/1ojG8RE7QBmbU8nK0500nHPIWmTMU8l8j/edit