Loading...
இளையதளபதி விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
இப்படத்தை பார்த்த எடிட்டர் பிரவீன் ரொம்ப நீளமாக இருப்பதாக உணர்ந்து விஜய் வரும் சில காட்சிகளை நீக்க திட்டமிட்டார்.
ஆனால் காட்சிகளை நீக்க விஜய் என்ன சொல்வாரோ என்ற தயக்கத்துடன் ஒருவழியாக விஜய்யிடம் கூறியிருக்கிறார்.
Loading...
அதற்கு விஜய்யோ, அதுக்கென்னங்கண்ணா நமக்கு படம் தான் முக்கியம், காட்சிகளை நீக்குங்கள் என்று கூலாக கூறியுள்ளார். எவ்வளவு பெரிய ஹீரோ, தனது காட்சிகளை நீக்குமாறு கொஞ்சமும் கோபம் இல்லாமல் கூறினாரே என்று பிரவீன் வியந்தாராம்.
Loading...