Loading...
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் என்பதை அனைவரும் அறிந்ததே. இயக்குனர் பி. வாசு அஜித்தை வைத்து பரமசிவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தவர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்தார். அவர் கூறுகையில் “அஜித் ஒரு கடின உழைப்பாளி, எந்த ஒரு போலியான வேஷமும் அவரிடம் கிடையாது. என் அப்பா அஜித்தை பார்த்தவுடன் எம் ஜி ஆர் மாதிரி இருக்கிறார் என்று கூறினார்.
Loading...
இன்று அவர் இருக்கும் இடம் அவரின் விடாப்பிடியான முயற்சியால் அடைந்தார் என்பது என் நம்பிக்கை என்று கூறினார்.
Loading...